அன்னை இட்ட தீ

போரின் பல்வேறு வகையான நெருக்கீடு நினைவுகளையும், அதனால் ஏற்படும் தாக்கங்களையும் பிரதிபலிக்கும் அதே வேளையில் இவற்றினால் குடும்ப, தனிமனித மட்டத்தில் ஏற்படக்கூடிய உளவியல் ரீதியான தாக்கங்களை மிகச் சிறந்த முறையில் இந்நாடகம் வெளிப்படுத்தியுள்ளது. ஈழத்து நாடக உலகில் நன்கறியப்பட்டவரான குழந்தை ம.சண்முகலிங்கத்தின் அன்னை இட்ட தீ நாடகத்தினதும் அது தொடர்பான நடிகர்களின் அனுபவப் பகிர்வுகளினதும், கட்டுரைகளினதும் தொகுப்பு இது. “ஈழத்துத் தமிழ்நாடக வரலாற்றில் ந.சண்முகலிங்கம்-அரங்கியல் வரலாற்று விமர்சனப் பதிகை” என்னும் கா.சிவத்தம்பியின் சிறப்புக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

கலை இலக்கிய பேரவையினூடாக குழந்தை ந.சண்முகலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது.

தரவிறக்க அன்னை இட்ட தீ

By – Shutharsan.S

நன்றி- நூலகம் இணையம்

Sharing is caring!

1 review on “அன்னை இட்ட தீ”

  1. kalaaraj says:

    my favourite drama.

Add your review

12345