அன்ரனிபிள்ளை தேவநாயகம்
மானிப்பாய் வாசியான இவர் சிறிது காலம் இத்தாலியிலும் ஓவிய பயிற்சி பெற்றார். சித்திர வித்தியாதரிசியாகவும் இருந்தார். இறக்கும் வரை இயற்பண்பு பாணியிலான ஓவியங்களை (உருவப்படங்கள், நிலக்காட்சிகள் உட்பட) அதிகமாக கீறியவர்.
——–நன்றி——
தேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) தொகுப்பு : அ.யேசுராசா, இ.பத்மநாப ஜயர், க.சுகுமார்