அரசடி விநாயகர் கோவில் மணிக்கூட்டு வீதி, வண்ணார்பண்ணை

இது ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அரசும், வேம்பும் ஒன்றாக வளர்ந்த அடிமரத்தில் இந்த விநாயகரை வைத்து வணங்கி வருகின்றனர். தினமும் 4 காலப்பூசை நடைபெறுகிறது. ஆவணித் திருவோணத்தை அந்தமாகக் கொண்டு 10 நாட்கள் அலங்காரத் திருவிழா நடைபெறுகிறது. நவராத்திரி, சதுர்த்தி, கந்தசட்டி, திருவெம்பாவை, பிள்ளையார் கதை ஆகிய விசேட நாட்களில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன. தலவிருட்சம் அரசு, ஸ்தல மான்மியமும், ஊஞ்சற் பாடல்களும் இங்குண்டு.

Sharing is caring!

Add your review

12345