இடிகுண்டு

400 வருடங்கள் பழமையானது என கூறப்பட்டாலும் இன்று வாழ்பவர்களின் பெற்றோர்கள் மூலம் 140-150 பழமையானது என்று அறிய முடிகிறது. ஆரம்பத்தில் 3-5 அடிக்கு இடைப்பட்ட ஒரு துவாரமாக காணப்பட்ட இது இயற்கையாக உருவானதாகும். பின் காலத்துக்குக் காலம் இடிந்து கொண்டபடியால் இடிகுண்டு என அழைக்கப்படுகின்றது.தற்போது 8-9 அடிக்கு மேற்பட்ட சுற்றளவில் உள்ளது. இது புனல் வடிவில் உள்ளதாக கூறப்படுகிறது. வறட்சிக் காலத்தில் கூட வற்றாமல் காணப்படுகின்றது. அடி கண்டுபிடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. அத்துடன் சேறாகவும் உள்ளது.

Sharing is caring!

Add your review

12345