இடைக்காடு மகா வித்தியாலயம்
இடைக்காடு மகா வித்தியாலயம் ஆனது இடைக்காட்டுப் பிரதேசத்தில் 1925 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இன்றுவரை பல நூற்றுக் கணக்கான பொறியியலாளர்கள், வைத்தியர்கள், விஞ்ஞானிகள், பல்துறை விற்பன்னர்கள், சமூக சேவையாளர்களை உருவாக்கிய பெருமையுடையது. இப்பாடசாலை வி.நமசிவாயம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
மேலதிக விபரங்களுக்கு
Idaikkadu M.V
நன்றி : இடைக்காடு ம.வி பாடசாலை இணையம்
By – Shutharsan.S
1 review on “இடைக்காடு மகா வித்தியாலயம்”