இணுவில் வட்டுவினி விநாயகர் ஆலயம்
150 ஆண்டுகளிற்கு முற்பட்ட ஆலயம். வெள்ளைக் கதிர்காமர் என்ற விவசாயியால் நிறுவப்பட்டது. இவருடைய சந்ததியினரும் அவ்வூர் மக்களும் இவ்வாலயத்தினை பரமரித்து பூஜைகளையம் 10 நாட்கள் அலங்கார உற்சவத்தினையும் நடாத்தி வருகின்றனர். நித்திய பூசையாக காலை, மாலைப்பூசைகளும், விநாயகர் சஷ்டி திருவிழாவும், நவராத்திரி, திருவெம்பாவையும் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்