இருதயக் கல்லூரி

1838 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்தின் சிறந்த ஒரு பாடசாலையாக உலகம் முழுதும் பெயர் கூறக்கூடியவாறு வளர்ந்துள்ளது. பொறியியலாளர்கள், வைத்தியர்கள், விஞ்ஞானிகள், மற்றும் பல்துறை விற்பன்னர்களை 1000 ற்கும் மேல் உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் விளையாட்டுக்களிலும் சாதனை படைத்துள்ளது.
உலகளாவிய ரீதியில் பெருமை தேடித்தரக்கூடிய வகையில் பாடசாலையின் பழைய அதிபர்களும் ஆசிரியர்களும் பல வல்லுனர்களை உருவாக்கியுள்ளனர். உதாரணமாக பேராசிரியர் சி.ஜெ. எலிசபெத், பேராசிரியர் எ.துரைராஜா, பேராசிரியர் எ.வேலுப்பிள்ளை என்பவர்களைக் குறிப்பிடலாம்.
150 வருட வரலாற்றில் பல மாணவர்களை உயர்வுக்கு கொண்டு வந்தமை இப்பாடசாலையின் சிறப்பாகும். கொழும்பு, லண்டன், அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலுள்ள பழைய மாணவர்கள் உதவியுடன் பாடசாலை வளர்ச்சி பெற்றுச் செல்கிறது.
மேலதிக விபரங்களுக்கு

Hartley College
நன்றி இருதயக் கல்லூரி இணையம்


View Larger Map

Sharing is caring!

Add your review

12345