இலுப்பம் கொட்டை சுண்டுதல் – கிராமத்து விளையாட்டு

இலுப்பம் கொட்டை சுண்டுதல் - கிராமத்து விளையாட்டுஇலுப்பம் கொட்டை சுண்டுதல் – கிராமத்து விளையாட்டு ஆனது 20 விதைகளைப் பரப்பி எறிந்து விட்டு இரு கொட்டைகளைச் சுட்டி, விரலால் ஒரு கோடு கீறி ஒன்றுக்கு ஒன்றைச் சுண்டி விடுதல் சரியாக மோதி விட்டால் அந்த இரண்டையும் தன் வசமாக்கல், இப்படித் தொடர்ந்து விளையாடும் போது அவை இருக்கும் இடங்களின் தூரத்துக்கேற்ப சுண்டும் விசை அமைதல் ஒரு பயிற்சியாக இருக்கும். இலுப்பம் விதைக் கோது வழுவழுப்பும் பாரமற்றதும் ஆனபடியால் கைவிரல்களின் நோவோ காயமோ ஏற்படாது.

By -‘[googleplusauthor]’

Sharing is caring!

2 reviews on “இலுப்பம் கொட்டை சுண்டுதல் – கிராமத்து விளையாட்டு”

 1. இலுப்பம் கொட்டை சுண்டுதல் –
  இந்தப் படம் சரியில்லை உண்மையில் தோலுரித்த
  இலுப்பகக் கொட்டை காட்டி
  விரலால் சுண்டும் விதம் காட்ட வேண்டும்.
  சுதன் யாழில் வசிப்பதாகத் தகவல் இருக்கு
  இந்தப் படத்திற்கா பஞ்சம்.
  ஏதோ தேடப் போன போது இப்பக்கம் கண்டேன். இனிய வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்.
  5-10-2015.

 2. நன்றி. தங்களின் கருத்துக்கு நன்றி

Add your review

12345