ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு

80களில் பல்வேறு கலைகளும் சிறந்து வளர்ந்திருந்த ஈழத்தமிழ் மண்ணில் பல கலைஞர்கள் எம் மண்ணை வலம் வந்தார்கள். அப்படி மிளிர்ந்த சில கலைஞர்களில் நகைச்சுவைக் கலைஞர்கள் எனும் போது என்றும் மறக்கமுடியாதவர்கள் டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன் ஆகியோராவார்.

ஈழத்தின் பலபாகங்களிலும், மேடைநிகழ்ச்சிகள் மூலமும், வானொலி மூலமும், இலங்கையில் தயாரான வாடைக்காற்று
திரைப்படம், அதன்பின் ஒலி நாடாவினாலும், மக்களைச் சென்றடைந்து சிரிக்க வைத்தார்கள். ஆயினும் இக்கலைஞர்களின் கலைவடிவங்கள் காலவோட்டத்தில் இல்லாது போனது. எனினும் ஆங்காங்கே கிடைத்தவற்றைக்கொண்டு ஒரு முழு ஒலித்தொகுப்பாக உங்கள் முன் பகிர்கிறேன்

நன்றி – சிறுப்பிட்டி நெற் இணையம்

http://eelamlife.blogspot.co.uk/2011/03/blog-post_3392.html இணையம்

Sharing is caring!

2 reviews on “ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு”

 1. நீங்கள் சிறுப்பிட்டி நெற் இணையத்துக்கு நன்றி சொல்லியிருக்கிறியள்…

  எந்த வகையில அவைக்கு அந்த நன்றி போய்ச்சேருமோ தெரியாது…

  ஏனெனில் நீங்கள் பதிந்திருக்கும் விடையங்கள் ஆங்காங்கே இணையத்தளங்களில் “கொத்திப்” அவர்கள் தளத்தில் போடப்பட்டவை…

  எனவே உரியவர்களுக்கு முதலில் நன்றி செலுத்துங்கள்

  நன்றி
  http://eelamlife.blogspot.co.uk/2011/03/blog-post_3392.html

 2. தங்களின் தகவலுக்கு நன்றி. உசாதுணைகள் பாவிக்கப்பட்டால் நன்றி தெரிவிப்பது தர்மம். சிலர் இதிலிருந்து விலகியுள்ளார்கள். எனினும் தங்களின் தகவலையும் இணைத்து கொள்கிறேன்.

Add your review

12345