உரும்பிராய் தெற்கு சாட்டுபத்தூர் சபரிபீடம் ஐயப்பன்

உரும்பிராய் தெற்கு சாட்டுபத்தூர் சபரிபீடம் ஐயப்பன்அகில இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு சாட்டுபத்தூர் சபரிபீடம் ஐயப்பன் அருள்வளர் சிவதர்ம சாஸ்த்தா தேவஸ்தானம்

அமைவிடம் யாழ்நகரின் வடக்கில் ஐந்தாவது மைல் தொலைவில் உரும்பிராய் என்னும் அழகிய கிராமம் உள்ளது. இது நீர்வளம், நிலவளம், கற்றோர்வளம், சான்றோர்வளம் எனபல வளங்களை தன்னகத்தே கொண்ட இயற்கை எழில் மிகுந்த செம்மண் நிலப்பரப்பாகும். மேற்கே காங்கேசன்துறை வீதி, கிழக்கே பருத்தித்துறை வீதி ஆகிய இரு பிரதான வீதிகளை கொண்டபெருநிலப்பரப்பில். ஊரெழு, நீர்வேலி, கோண்டாவில், சுன்னாகம், என அயலூர்களை எல்லையாக கொண்ட ஊராகும். அருள்தரு சிவதர்மசாஸ்த்தா திருக்கோயில் (ஐயப்பன் கோயில்)

ஸ்தாபகர் : குருசுவாமி தர்மகர்த்தா பிரம்மஸ்ரீ. தாணு வாசுதேவ சிவாச்சாரியார்.

By – Shutharsan.S

நன்றி- iyapan.com

http://www.eurumpirai.comஇணையம்

Sharing is caring!

Add your review

12345