எழில்மிகு பண்ணைக்கடல்

பண்ணைக் கடலானது யாழ்ப்பாண நகரையும் தீவகத்தையும் பிரிக்கும் இடமாக உள்ளது. இங்கு பலவேறு தாவர வகைகளும் உயிரினங்களும் கொண்டமைந்து காணப்படுகின்றது. ஒரு இயற்கைச் சரணாலயம் போலமைந்துள்ளது.

Sharing is caring!

Add your review

12345