எஸ்.ஆர். கனகசபை

10.07.1901 இல் இருபாலையில் பிறந்த இவர் 1964 இல் இறந்தார். சென்னை கலைக்கல்லூரியில் பயின்றார் யாழ் பரமேஸ்வரா கல்லூரியில் சித்திர ஆசிரியராக இருந்தவர். சித்திர வித்தியாதரிசியாகவும் இருந்தார்.

——–நன்றி——

தேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) தொகுப்பு : அ.யேசுராசா,     இ.பத்மநாப ஜயர்,    க.சுகுமார்

Sharing is caring!

Add your review

12345