கசுவரினா கடற்கரை
இக்கடற்கரை ஆனது காரைநகர் எல்லையில் அமைந்துள்ளது. இப் பிரதேசம் மிகவும் வெண்மையான மணற்பரப்பு பரந்து காணப்படுவதுடன் சவுக்கு மரங்கள் நிறைந்தும் காணப்படுகின்றது.. இங்கு பெருமளவானவர்கள் வந்து செல்வது வழக்கம். இங்கு முருகைற்கற்கள் காணப்படும் ஒரு பரந்த கடற்பரப்பாகும்.