கந்தமுருகேசனார்

புலோலியில் பிறந்தவர். திண்ணைப்பள்ளிக்கூடத்தின் ஊடாக தமிழ்த்தொண்டு செய்தவர். மரபு வழி தமிழ் அறிஞர். இடதுசாரி சிந்தனை உடையவர். புலோலி வாழ் மக்கள் இவரது நினைவாக சிலை அமைத்து விழா கொண்டாடி வருகின்றார்கள்.

இவ்வறிஞர் இயற்றிய நாவலன் கோவை என்னும் நூலை அவரது மாணாக்கரும் இளைப்பாறிய உதவிக் கல்விப் பணிபாளருமாகிய திரு. ஏகாம்பரம் சேனாதிராஜசேகரம் அவர்கள் 1999 ஆம் ஆண்டு ஆடி மாதம் புற்றளை மகா வித்தியாலய மண்டபத்தில் வெளியீடு செய்தார். இவ்விழாவில் இலக்கிய கலாநிதி பண்டிதர் மு..கந்தையா, பிள்ளைக்கவி வ.சிவராஜசிங்கம் ஆகியோர் உரை எழுதினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

1 review on “கந்தமுருகேசனார்”

  1. அன்பர்/பதிப்பாளர் சுதர்சன் அவர்களுக்கு, நீங்கள் தமிழறிஞர் புலோலி கந்தமுருகேசனார் பற்றி எழுதிய செய்தி கண்டு மகிந்தேன். இது தொடர்பில் புதிய செய்தியை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

    இவ்வறிஞர் இயற்றிய நாவலன் கோவை என்னும் நூலை அவரது மாணாக்கரும் இளைப்பாறிய உதவிக் கல்விப் பணிபாளருமாகிய திரு. ஏகாம்பரம் சேனாதிராஜசேகரம் அவர்கள் 1999 ஆம் ஆண்டு ஆடி மாதம் புற்றளை மகா வித்தியாலய மண்டபத்தில் வெளியீடு செய்தார். இவ்விழாவில் இலக்கிய கலாநிதி பண்டிதர் மு..கந்தையா, பிள்ளைக்கவி வ.சிவராஜசிங்கம் ஆகியோர் உரை எழுதினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    உங்கள் குறிப்பில் வேண்டிய திருத்தங்கள் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். இதுகுறித்து மேலதிக விபரங்கள் தேவைப்படின் தயைசெய்து என்னுடன் தொடர்புகொள்ளவும். நன்றி

Add your review

12345