கன்னாதிட்டி குளம்

கன்னாதிட்டி குளம்

நல்லூர் பிராந்தியத்தினுள் காணப்படும் மிகப்பழமை வாய்ந்த குளங்களுள் அடியார்க்கு நல்லான்குளம் என அழைக்கப்பட்ட கன்னாதிட்டிக்குளம் – மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். கன்னாதிட்டியிலுள்ள காளிகோயில் நல்லூர் பிராந்தியத்திலுள்ள மிகப் பழமை வாய்ந்த காளிகோவிலாகும். வணிக கணமொன்றின் குலதேவதையான இக்கோயிலின் முன்றலில் இத்திருக்குளம் அமைந்து காணப்படுவது அதன் வரலாற்று முக்கியத்துவத்தினை அதிகரிக்கச் செய்துள்ளது எனலாம். சோழர் காலத்திற்குரிய வணிககணம் ஒன்றின் பெயரால் யாழ்ப்பாணமும்  அதனைச் சூழ்ந்துள்ள அயற்பரப்பும் குறிப்பிடப்பட்டு வந்துள்ளமையையும் காண்கின்றோம். “ஐநூற்றுவன் வளவு” என்ற ஒரு நிலப்பரப்பின் பெயரானது தோம்பு ஓலைகளிலிருந்து அடையாளம் hணப்பட்டுள்ளது. அப்பெயர் சுட்டி நிற்கும் நிலப்பரப்பானது தற்போது யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு முன்பாகவுள்ள மணிக்கூட்டு வீதிக்கு மேற்காக உள்ள பண்ணை வரைக்கும் உள்ள நிலப்பரப்பினை உள்ளடக்கியிருந்தது. சத்திரச்சந்தி உட்பட ஐநூற்றுவன் வளவிற்குள்ளேயே பெரிய சந்தை, சிவன்கோயில் மற்றும் யாழ்ப்பாணக் களிமண் கோட்டை முதலானவை அமைந்து காணப்பட்டிருந்தன. இத்தகைய “ஐந்நூற்றுவர்” என்ற வணிக்குழுவினருடைய குலதேவதையாக கன்னாதிட்டி காளி மைந்திருந்தமையைக் காண்கின்றோம். மிகவும் சக்தியுடன் காணப்படும் இக்காளி தெய்வமே சோழர் காலத்து போர் தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் என்ற நகரத்தைச் சுட்டும் பெயர் தோற்றம் கூட “ஐநூற்றுவர்” என்ற பெயரடியாக உருவாக்கம் பற்றமைக்கு விளக்கம் கூறமுடியும்;. இன்று கன்னாதிட்டி பொற் கொல்லரின் உறைவிடமாக விளங்குவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ey;Y}h; gpuhe;jpaj;jpDs; fhzg;gLk; kpfg;goik tha;e;j Fsq;fSs; mbahh;f;F ey;yhd;Fsk; vd miof;fg;gl;l fd;dhjpl;bf;Fsk; – kpfr; rpwg;G tha;e;jjhFk;. fd;dhjpl;bapYs;s fhspNfhapy; ey;Y}h;
gpuhe;jpaj;jpYs;s kpfg; goik tha;e;j fhspNfhtpyhFk;. tzpf fznkhd;wpd; FyNjtijahd ,f;Nfhapypd; Kd;wypy; ,j;jpUf;Fsk; mike;J fhzg;gLtJ mjd; tuyhw;W Kf;fpaj;Jtj;jpid mjpfupf;fr; nra;Js;sJ vdyhk;. Nrhoh; fhyj;jpw;Fupa tzpffzk; xd;wpd; ngauhy; aho;g;ghzKk;
mjidr; #o;e;Js;s maw;gug;Gk; Fwpg;gplg;gl;L te;Js;sikiaAk; fhz;fpd;Nwhk;. “IE}w;Wtd; tsT”
vd;w xU epyg;gug;gpd; ngauhdJ Njhk;G XiyfspypUe;J milahsk; fhzg;gl;Ls;sJ. mg;ngah; Rl;b
epw;Fk; epyg;gug;ghdJ jw;NghJ aho;g;ghzk; ngupah];gj;jpupf;F Kd;ghfTs;s kzpf;$l;L tPjpf;F
Nkw;fhf cs;s gz;iz tiuf;Fk; cs;s epyg;gug;gpid cs;slf;fpapUe;jJ. rj;jpur;re;jp cl;gl
IE}w;Wtd; tstpw;Fs;NsNa ngupa re;ij> rptd;Nfhapy; kw;Wk; aho;g;ghzf; fspkz; Nfhl;il
Kjyhdit mike;J fhzg;gl;bUe;jd. ,j;jifa “Ie;E}w;Wth;” vd;w tzpf;FOtpdUila
FyNjtijahf fd;dhjpl;b fhsp mike;jpUe;jikiaf; fhz;fpd;Nwhk;. kpfTk; rf;jpAld; fhzg;gLk; ,f;fhsp nja;tNk Nrhoh; fhyj;J Nghh; nja;tk; vd;gJ Fwpg;gplj;jf;fJ. aho;g;ghzk; vd;w efuj;ijr; Rl;Lk; ngah; Njhw;wk; $l “IE}w;Wth;” vd;w ngaubahf cUthf;fk; ngw;wikf;F tpsf;fk; $wKbAk;;. ,d;W fd;dhjpl;b nghw; nfhy;yupd; ciwtplkhf tpsq;FtJk; ,q;F Fwpg;gplj;jf;fJ.

Sharing is caring!

Add your review

12345