கரப்பிரான் பிள்ளையார் கோவில் ஆனைக்கோட்டை
இக்கோவில் சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டது. இப்பகுதியிலுள்ள விவசாயிகளின் வழிபாட்டுக்காக இவ்வாலயம் அமைக்கப்பட்டது. ஆலயத் திருப்பணி வேலைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தினம் இரு காலப்பூசைகள் நடைபெறுகின்றன.
வணக்கம் ஆனைக்கோட்டை பற்றிய விபரங்கள் அதிகம் எதிர்பார்க்கிறோம்
தருவதற்கு முயற்சி செய்கிறேன்.