குரக்கன் செய்கை

எமது யாழ்ப்பாண வளங்களில் குரக்கனும் முக்கிய ஒரு தானிய வகை. பெருமளவு இரும்புச் சத்தைக் கொண்டுள்ளது. இது மட்டுமல்ல பயறு, உழுந்து, நெல், அவரை, சோளம் என்பனவும் செய்கை பண்ணப்படுகின்றது. இரு தசாப்தங்களுக்கு முன்னர் இறுங்கு, வரகு, கேழ்வரகு, சாமை, தினை என பல தானிவகைகள் பெருமளவு செய்கை பண்ணப்பட்டுள்ளது. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமாகவும் உள்ளது. மேலைத்தேய நாகரிகம் பரவப்பரவ இவற்றின் பாவனை குறைந்து கோதுமையின் பாவனை அதிகரித்து எமது சமூகமும் மாற்றமடைந்து அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

Sharing is caring!

Add your review

12345