குரும்பசிட்டி

யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைந்துள்ள சிறிய கிராமம் குரும்பசிட்டி. யாழ்ப்பாண நகரிலிருந்து ஏறத்தாழ 10 மைல் தொலைவில் வடக்கே அமைந்துள்ள இக்கிராமம் 1987 இல் சுமார் 730 குடும்பங்களைக் கொண்டிருந்தது. கல்வியில் மேலோர், கலைவல்லாளர், கமத்தொழில் செல்வர், கலைத்தொழில் வித்தகர் பலரும் வாழ்ந்து வந்த இவர்கள் தம் கடின உழைப்பினால் உயர்ந்து சுயமாகவே ஒரு எழில் மிகு நகரமாக வளர்ந்து வந்தது.

Sharing is caring!

Add your review

12345