குறமகள் – வள்ளி நாயகி

காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஈழத்தின் பெண் எழுத்தாளர்களில் மூத்தவராவார். அத்துடன் பெண்ணியம் சம்பந்தமான பெண்விடுதலை பற்றிய பல படைப்புக்களை ஆக்கிய பெருமைக்குரியவர்.    சிறுகதை, நவீனம் , நாடகம் முதலான பல்துறையாற்றல் மிக்கவர். ஈழத்தின் மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களில் ஒருவரான பெருமைக்குரியவர். புலம்பெயர்ந்தும் வாழும் இவர் அங்கும் இலக்கியப்பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

Add your review

12345