கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவில்

யாழ்ப்பாணத்திலுள்ள கோண்டாவில் கிராமத்தில் 9 சிறப்பான கோவில்களுண்டு. இப்பிள்ளையார் கோவில் எப்போது ஸ்தாபிக்கப் பெற்றது என்பதை நிறுத்திட்டமாகக் கூறமுடியாத அளவு பெருமை வாய்ந்தது. முற் காலத்தில் இக்கோவிலைச் சுற்றியுள்ள நிலத்தில் தினையும், குரக்கனும், வள்ளிக் கிழங்கும் விளைவிக்கப்பட்டன. அந்நிலத்துக் கமக்காரரே கோயிலை நிறுவியதாகக் கூறப்படுகிறது.

ஓலைக்கொட்டிலில் உறைந்த விநாயகர் 100 வருடங்களுக்கு முன்னர் கல் கொண்டு கட்டப்பட்ட கோவிலில் குடிகொண்டார். 1936 ஆம் ஆண்டு கொடியேற்றத்துடன் வருடாந்த உற்சவம் தொடங்கியது. இக் கோவிலுக்குத் தினமும் விளக்கேற்றும் கோவிலுடன் இணைந்துள்ளது. 1960 கோவில் செப்பனிடப்பட்டது. 1980ல் ல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்ற போது மலரொன்றும் வெளியிட்பட்டுள்ளது. செல்லப்பா நடராசா அதனை தொகுத்துள்ளார். திருவூஞ்சற் பாக்களும் பாடப்பட்டுள்ளன.

Sharing is caring!

2 reviews on “கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவில்”

  1. sarangna says:

    Nedillipay pilliyar kovil was built in 1853 circa by my 4th great grand father Nagantharan.

    Thank you.

  2. தகவலுக்கு நன்றி.

Add your review

12345