சிவன்கோவில் பருத்தித்துறை

வடமராட்சியில் உள்ள சிவன் கோயில்களில் முக்கியமானது பருத்தித்துறை சிவன் கோயிலாகும். இப்பிரதேசத்தில் பிள்ளையார் கோயில், அம்மன் கோயில், முருகன் கோயில், வைரவர் கோயில் போன்ற கோயில்கள் அமைந்து காணப்படுகின்றன. இவ் ஆலயத்தின் தோற்றம் ஞானி ஒருவரது வாழ்வோடு தொடர்புபடுத்தப்பட்டது. ஞானி அல்லது சமாதிக்கு அர்ப்பணமாகும் பூஜை வழிபாடும் கோயில் பூஜையோடு தொடர்பு பட்டது. சிவன் ஆலயம் மக்களுக்கு பிரதானமானதாகவும் காணப்படுகின்றது. 3 வீதிகள் அமைப்புக் கொண்டது. இக் கோயில் ஆறுமுகநாவலரால் பதிகம் பாடி சிறப்பிக்கப்பட்டது. (மூர்த்தி, தலம், தீர்த்தம்). வல்வெட்டித்துறையிலும் சிவன்கோயில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு இப்பிரதேச மக்கள் சிறப்பாக விழாக்கள் எடுத்து சிறப்பிக்கின்றார்கள். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து முக்கியம் பெற்று வருகின்றது

Sharing is caring!

Add your review

12345