சுதந்திர தாகம் – குறுந்திரைப்படம்

சுதந்திர தாகம் – குறுந்திரைப்படம் ஆனது வவுனியா கலைஞர்களின் புதிய படைப்பாக வெளிவந்திருக்கிறது.

தயாரிப்பு : ஸ்டார் மீடியா
திரைக்கதை : Teyron Terence
நடிகர்: துஜான்
ஒளிப்பதிவு/எடிட்டிங்/இயக்கம் : தி. பிரியந்தன்

“சுதந்திர தாகம்” குறுந்திரைப்படம் வவுனியாவில் 02-02-2012 வெளியிடப்பட்டுள்ளது.

திருநாதன் பிரியந்தன் இவர் ஸ்டார் மீடியா(star media) என்ற ஸ்டுடியோவை வவுனியாவில் நிர்வகித்து வருகின்றார். இவரது முதலாவது படைப்பாக சுகாதார வைத்திய அத்தியட்சகர் டாக்டர் .டி . சத்தியமுர்த்தி அவர்களின் டெங்கு ஒழிப்பு ஆவணப்படம். தொடர்ந்து SHADE நிறுவனம் தயாரித்த “ஒளிக்கீற்று ” குறும்படம், கந்தப்பு ஜெயந்தனின் யாழ் தேவி இசை அல்பம் அந்த வரிசையில் “சுதந்திர தாகம்” என்ற குறும்படத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளார்.
இப்படத்திற்கு திரைக்கதை எழுதிய Teyron Terence இலங்கையர் இவர் தற்பொழுது இந்தியாவில் online எடிட்டராக பணியாற்றுகின்றார்.

இக்கலைஞர்களின் முயற்சியை நாம் பாராட்டுவதோடு இவர்களின் சிறிய முயற்சி பெரிய விருட்சமாக வளர எமது வாழ்த்துக்கள்.

 

நன்றி – மூலம் – நம்கலை இணையம்

 
 
 

Sharing is caring!

1 review on “சுதந்திர தாகம் – குறுந்திரைப்படம்”

  1. JENA K SIVA says:

    Hi, my name is Jena K Siva. I am in Toronto,Canada and I am directing a movie called Sahara Pookal. More than 100 tamil youth artists are working in it. It is going to be released december 09 . So we need your support so is it possible you can help us promote our movie through your website.
    This is the information about our movie Sahara Pookkal. I have included the trailer link and the song teaser and other information. If any other concerns, feel free to contact me back.

    You can find Sahara Pookkal page on Facebook: https://www.facebook.com/pages/SaharaPookkal-My-tears-makes-your-happiness/169204856452771

    TRAILER LINK http://www.youtube.com/watch?v=5SUoXbQIK10

Add your review

12345