செக்கு

செக்கு செக்கு

நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றின் பிரித்தெடுப்பில் செக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது நவீன இயந்திரங்களின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. எனினும் பாரம்பரிய முறையில் பிரித்தெடுக்கும் போது மட்டுமே சுவை, போசணை, முக்கியமான விற்றமின்கள், தாதுப்பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றது. இயந்திரங்களின் பிரித்தெடுப்பில் வெப்பம் அதிகம் பிறப்பிக்கப்படுவதால் விற்றமின்கள் ஆவியாகி விடுகின்றன. எவ்வாறெனினும் செக்கு என்பது இன்றும் கூட பிரபலமாக உள்ளதற்கு காரணம் போசாக்கான விளைவுதான். செக்கின் அடிமரம் பொதுவாக புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அத்துடன் கடையும் அச்சு முதிரை, பாலை மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. முன்னர் செக்கை இயக்க மாடுகள் பாவிக்கப்பட்டது. தற்போது சில மாற்றங்களுக்குட்பட்டு லான்மாஸ்ரர் பயன்படுகிறது. எள்ளைப் பாவித்து நல்லெண்ணெய் பிரித்தெடுக்கும் போது பிண்ணாக்கும் சக்கையாக எஞ்சுகிறது. இது கால்நடைகளிற்கு ஆரோக்கியமான உணவாகும். இதைப்போல தேங்காய் கொப்பராவில் இருந்து தேங்காயெண்ணெயும், இலுப்பை வித்திலிருந்து இலுப்பெண்ணெயும் எடுக்கப்படுகிறது.

By – Shutharsan.S

Sharing is caring!

5 reviews on “செக்கு”

 1. i am in karnataka state,india.i want to purchase wooden rotary ennai sekku which can be operated by a electric motor.any body knows the manufacturer or supplier kindly send me the details.thanking you.

 2. Praveen says:

  i am in chennai, tamil nadu state,india.i want to purchase wooden rotary ennai sekku which can be operated by a electric motor.any body knows the manufacturer or supplier kindly send me the details.thanking you.

 3. murthy says:

  I am living in Pondicherry, ,india.i want to purchase wooden rotary ennai sekku which can be operated by a electric motor.any body knows the manufacturer or supplier kindly send me the details
  My Mobile 9489391166
  thanking you.

 4. நிச்சயமாக. விரைவில் தொடர்பு கொள்கிறேன்

 5. sivaranjani says:

  We are helping people to get healthy lifestyle . We go to different farmers who uses the traditional way of Oil Extraction (Wooden Ghani) directly and learnt the method…n now we prepare on our own .. The Oils we use nowadays from the supermarket are fully adulterated and no nutrition in that oils.. Join a hand for cultural shift to be healthier as like our Ancestors. To Order place a call / whatsapp @ 94425 45044 and 9600731999

  Note : As of now we have team in Coimbatore to deliver it as free .. Other locations delivery charge applicable.

Add your review

12345