ஞான செல்வவிநாயகர் கோவில் கொய்யாத்தோட்டம் – சுண்டிக்குளி

1790 இல் ஸ்தாபிக்கப்பட்டது, ஊஞ்சற் பாடல்களும் உள. மூலமூர்த்தி விநாயகர், பரிவார மூர்த்திகள் – சிவன், வைரவர், அம்பாள், 12 தினங்களுக்கு உற்சவம் நடைபெறுகிறது. சித்திரைச் சித்திரை, ஆவணிச் சதுர்த்தி ஆகியன விசேட பூசைக்குரிய தினங்களாகும்.

Sharing is caring!

Add your review

12345