தம்மளை இறைச்சனப்புலம் தில்லை நடராசர் ஆலயம்

அளவெட்டி தெற்கு தம்மளை இறைச்சனப்புலம் தில்லை நடராசர் ஆலயம். இவ்வாலயத்தின் ஆரம்பகர்த்தா அமரர் திரு.க.கதிரித்தம்பி அவர்கள் அவருடன் உதவியாக அமரர் திரு.ஆ.வேலுப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் உடன் இருந்தார்.

 

இவ்வாலயம் தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பார்க்கிறோம்.

 By – Shutharsan.S

நன்றி – தகவல் – லம்போதரன், ஜேர்மனி.

Sharing is caring!

Add your review

12345