திரு.மாணிக்கச் சட்டம்பியார்.

இணுவில் மேற்கு உடுவில் எல்லையில் வசித்தவர். மாணிக்கத்தியாகராசா என்ற இயற் பெயர் கொண்டவர். சைவப் பிரகாச வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். சிலேடையாகப் பேசுவதில் கெட்டிக்காரன். தனது புதல்வர்களையும் திறமையாக கற்பித்து உயர் தொழில் நிலைக்கு ஆட்படுத்தினார்.

நன்றி : மூலம்- சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345