தெல்லிப்பளை தொம்பிலிப்பு புலவர்

தெல்லிப்பளை தொம்பிலிப்பு என்னும் புலவர் “ஞானானந்த புராணம்” என்ற காவியத்தை பாடியுள்ளார்.  இது சென்னையில் 1874ல் பதிப்பிக்கப்பட்டது.  மூன்று காண்டங்களையும் 1104 விருத்தப்பாக்களையும் கொண்டது.

Sharing is caring!

Add your review

12345