பண்டிதர் அருளம்பலம் ஆசிரியர்

இணுவில் கிழக்கை சேர்ந்தவர். ஆரம்பக் கல்வியை அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும் உயர் கல்வியை கோண்டாவில் சைவத்தமிழ் வித்தியாசாலையிலும் கற்றவர். மஞ்சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணிய சுவாமியை இடையறாது வழிபட்டார்.

நன்றி : மூலம் – சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345