பண்டிதர் இ.இராசலிங்கம்

பண்டிதர் பரீட்சையில் சித்தியெய்திய புலவர்களுள் இவரும் ஒருவராவர். ஆசிரிய பயிற்சி கலாசாலையில் தேறிய ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றினார். தன்னலம் அற்ற அரும் சேவையாற்றிய இவர் சிறந்த நற்பண்பும், அமைதியான சுபாவமும், இறைபக்தியும் கொண்டு விளங்கினார்.

நன்றி : தகவல் – வை.க.சிற்றம்பலம்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345