பண்ணிசைச் செல்வர் கா.சிவக்கொழுந்து

காளிங்கரின் மூன்றாவது புதல்வர் மு.சின்னத்தப்பிச் சட்டம்பியாரிடம் சமயநூல்க் கல்வியையம், பண்ணிசையையும் கற்றார். ஆரம்பக் கல்வியை அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும் கற்றவர். தனது பண்ணிசைத் திறமையை ஏனையவருக்கும் கற்பித்துக் கொடுத்தார். நாடகம் நடிப்பதிலும் வல்லவவர். பரமுச்சாமியாரின் பஜனைக்குழுவிற்கு தலமைதாங்கி நெறிப்படுத்தியவர். அம்பாளின் திருத் தொண்டிலும் அதிகளவு பங்கேற்றார்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345