பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன்

பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன்  அவர்கள் சில்லாலை, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலான பங்களிப்புச் செய்தவர். தான் பிறந்த ஊரின் பெயரை முதல் நிலைப்படுத்தி தனது பெயரை சில்லையூர் செல்வராஜன் எனச் சூடிக்கொண்டார். அன்னாரது இருபுகைப்படங்களையும் அன்னார் துயில்கொள்ளும் சமாதியின் புகைப்படங்களையும் உங்களுடன் பகிர்கிறேன்

பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன்
பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன்
பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன்
பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன்
பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன்
பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன்

நன்றி – மூலம்- மாயா போட்டோ புளக் இணையம்

Sharing is caring!

Add your review

12345