புனித செபஸ்தியார் தேவாலயம்-அளவெட்டி
அளவெட்டிக் கிராமத்திற்கும் மாகியப்பிட்டி பகுதிக்கும் பொதுவான தேவாலயமாக இது அமைந்துள்ளது. அளவெட்டி தெற்கு ரோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையும் இத் தேவாலயத்தின் வளாகத்தினுள்ளேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வருடந் தோறும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி இவ்வாலயத்தின் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாலயத்தைச் சூழவும் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
2 reviews on “புனித செபஸ்தியார் தேவாலயம்-அளவெட்டி”