புனித தோமையார் ஆலயம்
1847ம் ஆண்டு வண விஸ்தறீனி அடிகளாரால் சிறிய கொட்டிலாக புனித தோமையார் ஆலயம் நிறுவப்பட்டது. 1868ல் புனிதரின் தினமான மார்கழி 21ம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு குறுகிய காலத்துக்குள் 1884ம் ஆண்டளவில் வானளாவ அமைந்திருக்கும் ஆலய முகப்பு பூரணப்படுத்தப்பட்டது என்பர் 1886ம் ஆண்டில் கல்லறைச் சொரூபமும் 1869ம் குருசுக் கோயிலாக அமைந்த வளை மாட அமைப்பும் பூர்த்தியானது
மக்களின் கடல் உழைப்பின் பிரதிபலிப்பாக இக்கோயில் விளங்குகின்றது யேசு கிறீஸ்துவின் பிரியச் சீடனான புனித தோமையார் இந்தியாவில் பறங்கி மலையில் உள்ள சந்தோம் என்ற இடத்தில் பல அற்புதங்களைச் செய்தும் புதுமைகளையும் நிகழ்த்தியவர் கொடூரத்தனமாக யேசு நாதரைப் போல் தன் குருதி சிந்தி உயிரை அர்ப்பணித்தவராவர்
same history missing
ok. if possible, send history as you have. then I will verify with my Professor and refine the article.
thanks
ourjaffna.com team