புலவர் அம்பிகை பாகர்.

இவர் பேராயிரவர் குலத்தைச் சேர்ந்தவர். இணுவில் தெற்கில் தோன்றியவர். வடமொழி தென்மொழிகளில் சிறந்த புலவர். இணுவில் தெற்கில் தோன்றியவர்கள். பரராயசேகரப் பிள்ளையாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். கவிபாடுவதில் சிறந்தவர். நாவலரிடம் தொல்காப்பியத்தை கற்றவர். வண்ணை வைத்தீஸ்வரப் பெருமானிடமும் மிகுந்த பக்திகொண்டவர். நடராச ஐயருடன் நன்கு பழகி சைவசித்தாந்தங்களைக் கேட்டறிந்தவர். இவர் இணுவையந்தாதி, தணிகைப் புராண உரை, சூளாமனி வசனம் ஆகியவற்றை எழுதியவர். இவரது கல்வியின் பெருமையால் இவ்வூருக்கு நன்மதிப்பையும் ஏற்படுத்தியவர்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்


Sharing is caring!

Add your review

12345