புலோலி புனித சூசையப்பர் ஆலயம்

இவ்வாலயத்தை சேர்ந்த கத்தோலிக்கர் ஒல்லாந்தர் காலத்தில் இங்கு வந்ததாக தெரிகிறது. இங்கு பழைய ஆலயம் ஒன்று இருந்ததாகவும் அவ்வாலயம் மறைந்த அருட்பணி றவுல் மயின்கோத் அவர்களால் 1891 – 1898 காலப்பகுதியில் அமைக்கப்பட்டதாகவும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் கூறியிருக்கிறார். வருடார்ந்த திருவிழா மார்ச் 10 தொடங்கி மார்ச் 19 நிறைவுறும்.

Sharing is caring!

Add your review

12345