பெரியதப்பி கந்தையா

இணுவிலைச் சேர்ந்தவர். இசையில் ஈடுபாட கொண்ட இவர் நாடகம் நடிப்பதிலும், பாடல்களை சிறப்புறப் பாடுவதிலும் புலமையுள்ளவராக விளங்கினார். கந்தசாமியாலய பஐனைபாடுவதிலும், திருமுறை ஓதுவதிலும் தன்னை அர்ப்பணித்தவர்.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345