மணற்காடு பாலைவனம்
இப்பிரதேசம் வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ளது. பல்வேறுபட்ட காலப் பகுதிகளில் மண்ணரிப்பு மூலம் மண் மலை போன்று தோற்றம் பெறுகின்றது. இங்கு சவுக்கு மரங்கள் பெருமளவில் பரந்து காணப்படுகின்றது. தற்போது நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இப்பிரதேசத்திற்கு செல்ல முடியாவிட்டாலும் முன்னர் இது ஒரு சுற்றுலா தளமாக அமைந்திருந்தது யாவரும் அறிவர்.