மணிக்கூட்டுக் கோபுரம்

இம் மணிக்கூட்டுக் கோபுரமானது 1877 தொடக்கம் 1884 காலப் பகுதியில் “சேர் ஜேம்ஸ் லோங்டன்” என்பவர் நிறுவகித்துக் கொண்டிருந்த போது இங்கு விஐயம் செய்த “றோயல்” குடும்ப அரசரால் இதற்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இக் கோபுரத்தின் வடிவமைப்பை அரசாங்க கட்டட கலைஞர் “சிமித்தர்” அவர்கள் மேற்கொண்டார். போரால் பாதிக்கப்பட்டிருந்த கோபுரத்திற்கு 2000 ஆம் ஆண்டில் விஐயம் செய்த இளவரசர் சாள்ஸ் அவர்களால் 4 மணிக்கூடுகள் வழங்கப்பட்டது.

Sharing is caring!

Add your review

12345