மண்டபக்காடு

கற்பாறைகள் நிறைந்துள்ள கெருடாவில் தெற்குப் பகுதியில் காணப்படுகின்றது. குகையின் உட்புறத்தில் அரசசபை போன்ற அமைப்பைக் கொண்டதாகவும் பல மண்டபங்கள் இருப்பதாக இவ்வூர் மக்கள் குறிப்பிடுகின்றனர். நான்கு பக்கமும் குறுகிய வாயில்கள் காணப்படுகின்றன. ஏறக்குறைய ½ மைல்களுக்கு இம்மண்டபம் பரந்துள்ளது. வரலாற்று ரீதியாக சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன் சிங்கை ஆரியனின் மூத்த மகன் பரராசசேகரன் போத்துக்கீசருக்கு அஞ்சி இக்குகைக்குள் ஒளித்திருந்ததாக இப்பகுதி மக்கள் குறிப்பிடுவர்.

Sharing is caring!

Add your review

12345