மயிலங்கூடல் பி.நடராசன்

அவர்கள் சிறந்த திறனாய்வாளர் வெளியீட்டாளர் எழுத்தாளர் வரலாற்று ஆய்வாளர் கவிஞர் எனும் பன்முகத்திறன் வாய்த்தவர்.

பேராசிரியார் சிவத்தம்பி அவர்கள் “ஈழத்தமிழ் இலக்கியம் (செஞ்சுரிபுக் ஹவுஸ் சென்னை 1987vxxii)முன்னுரையில் ,

“மயிலங்கூடல் நடராசன் போன்றோர் ஈழத்து தமிழ்  இலக்கிய வளர்ச்சிப் போக்கினைத் தெளிவுசெய்யும்  ஆக்கங்களை வெளியிட்டுள்ளனர்”…………………

அவர் ‘கைலாயமலை’ (1983) ‘வையா என்னும் நாட்டுவளப்பம் (1993) ‘கவிராசரின் கோணேசர் கல்வெட்டு’ ஆகிய வரலாற்று நூல்களை அன்பளிப்பு மலர்களாக வெளியிட்டுள்ளார்.

Sharing is caring!

2 reviews on “மயிலங்கூடல் பி.நடராசன்”

  1. N.balamuraly says:

    மயிலங்கூடல் பி. நடராசா, சேரனுக்கு மிக நன்கு தெரிந்தவர்.உறவினரும் கூட என நினைக்கிறேன்.அவரிடம் தொடர்பு கொண்டு அவருடைய படம் ,மேலும் தகவல்களை பெறுங்கள்.அவர் அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்களை எல்லாம் சேகரித்து வைத்திருந்தவர்.எழுத்தாளர் அ.ந. கந்தசாமியின் கதைப்பட்டியல்,சிறுகதைகள் பலவற்றை …தந்துதவியவர்.
    வ.ந.கிரிதரனின் சகோதரர்:ந.பாலமுரளி

  2. பாலமுரளி தங்களின் நல்ல கருத்துக்களுக்கும் தகவலுக்கும் நன்றி.

Add your review

12345