மல்லை நமசிவாயப்புலவர்

மல்லாகத்தில் வசித்தவர். இராமுப்பிள்ளை அவர்களின் மகன் சுன்னாகம் குமாரசாமிப் புலவரிடம் இலக்கண இலக்கியங்கற்றவர். யாழ்ப்பாணத்து ஊர்ப்பெயர்களை வைத்து ஊர்பெயர் உட்பொருள் விளக்கம் எனும் நயம்மிகுந்த செய்யுள் நூலையாத்துள்ளார். 1923 இல் அச்சில் வெளி வந்து 1983 மறுபதிப்புச் செய்யப்பட்டது. சிதோத்திரவயமாக அந்தாதி ஆத்மட்சாமிர்தமருந்து, சிங்கைவேலன் கீர்தனைகள், கும்பழாவளைப் பிள்ளையார் கீர்த்தனைகள், ஊஞ்சற் பாக்கள் முதலான பல நூல்களை யாத்துள்ளார். (ஈழத்துத் தமிழ்க் கவிதைக்களஞ்சியம் 1966).

Sharing is caring!

Add your review

12345