மாற்கு

மாற்கு

1933.06.29 – குருநகரில் பிறப்பு
1939 – 1951 – யாழ் புனித சார்ள்ஸ் வித்தியாலயத்திலும் யாழ் புனித
கம்பத்திரிசியார் கல்லூரியிலும் ஆரம்ப கல்வி
1949- 1952 – ஓவியர் பெனடிக்கிடம் உருவ ஓவிய பயிற்சி
1953- 1957 – நுன்கலைகல்லூhயிpல்
1957 – கலாபவனத்தின் வருடாந்த ஓவிய கண்காட்சியில் மகா தேசாதிபதியின் இரண்டாவது பரிசை பெற்றார்
1957- 1976 – பருத்தித்துறை காட்லி கல்லூhயிpல் ஓவிய ஆசிரியராக பணியாற்றினார்
1958- 1967 – ஓவியர்கள் சிலருடன் சேர்ந்து விடுமுறைகால ஓவியர் கழகத்தை ஸ்தாபித்து பயிற்சி வகுப்புக்களை கண்காட்சிகளை நடாத்தினார்.
1976 – கொக்குவில்இந்துக்கல்லூரியின் ஓவிய ஆசிரியராக நியமணம் பெற்றார்
1982- ஓவியர் செ.சிவப்பிரகாசத்துடன் சேர்ந்து பயிற்சி வகுப்புக்களை நடாத்தினார்.
1986 – தனது மாணவியராண செல்விகள் நிர்மலா கோபாலசாமி, அருந்ததி சபாநாதன், சுகுணா தம்பித்துரை ஆகியோரின் ஓவிய அரங்கேற்றத்தை யாழ்பல்கழைக்கழக கலாச்சார குழுவின் ஆதரவிச் நடாத்தினார்.
1986 – யாழ் புனித சம்பத்திரிசியார் கல்லூhயிpல் நடைபெற்ற எம்மக்களின் எதிர்காலத்தை நோக்கி என்ற கண்காட்சியில் தனிப்பிரிவில் இவரது ஓவியங்கள் வைக்கப்பட்டது.

Sharing is caring!

Add your review

12345