மிகவும் தொன்மை வாய்ந்த சிவன் கோவில் – திருநெல்வேலி
Sivan Amman Temple Road, Thirunelvely
https://www.facebook.com/SivanAmmankovilady/?ref=page_internal
https://www.facebook.com/SivanAmmankovilady/?ref=page_internal
மிகவும் தொன்மை வாய்ந்த இவ்வாலயமானது ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு பக்கமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தை ஸ்ரீ நீலாயதாக்ஸி சமேத ஸ்ரீ காயாரோஹானேஸ்வாமி தேவஸ்தானம் எனவும் அழைப்பர். யாழ்.குடா நாட்டிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த ஆலயமாகவும் அத்துடன் சிவன் அம்மன் ஆலயங்கள் அருகருகாக அமைந்திருப்பது வரலாற்று முக்கியத்துவமாகும்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சிவன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விராட் விஸ்வ பிரமகுல ஆசாரிய ஷேத்திர எமையெல்லாம் விட்டுப்பிரிந்த மாண்புமிகு ஜீவரத்தினம் அவர்களினால் இந்த சித்திர தேர் 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

