மூக்குப்பேணி

தமிழர்களின் தனித்துவமான அடையாளங்களில் மூக்குப்பேணியும் ஒன்றாகும். வாய்ச்சுகாதாரத்தை பேணுதல் தேவையான அளவுக்கு நீராகாரங்களை பருகுதல் போன்றவற்றிற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. அழகியல் தன்மையான வடிவமைப்பு. எனினும் சில்வர் பொருட்களின் வருகையுடன் இவை அரும் பொருட்களாக மாறியுள்ளன.

Sharing is caring!

2 reviews on “மூக்குப்பேணி”

  1. jayanthy says:

    hi suthan.
    தங்களது நல்ல முயற்சிக்குப் பாராட்டுக்கள். எனினும் தென்மராட்சி பற்றிய ஏராளமான தகவல்களை பதிவு செய்யலாமே இன்னமும். நான் ஜெயந்தி, ஊடகத்துறையில் பணியாற்றுகின்றேன். தென்மராட்சி வரலாற்றின் முகப்பில் எங்கள் ஊரின் என் தந்தையாரால் பராமரிக்கப்பட்டு வரும் ஆலயத்திலுள்ள ”வெள்ளை நாவல்” ஒளிப்படம் பிரசுரித்துள்ளீர்கள். அது தொடர்பான தகவல்களையும் பிரசுரித்திருக்கலாம். அத்துடன் எமது பாரம்பரிய விளையாட்டான கிளித்தட்டை மறந்து விட்டீர்களே இது நியாயமா தம்பி. நட்பு தொடரும்.

  2. ஜெயந்தி அக்கா

    தங்களின் ஆதங்கம் உண்மைதான். தங்களிடம் தகவல்கள் இருப்பின் எனக்கு வழங்கும் பட்சத்தில் அதை வெளியிட தயாராக உள்ளேன். தனிப்பட்ட ரீதியில் இலாப நோக்கற்று தன்னார்வமாக செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. தங்கள் போன்றோரின் ஒத்துழைப்பு எனக்கு இன்னும் உயிரூட்டமாக உள்ளது. நன்றி

Add your review

12345