பல பழைய விடயங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் இது குறிப்பிட்ட இடங்களை மட்டுமே மையமாக அதாவது யாழ்ப்பாணத்தின் மையப் பகுதியையும் வேறு சில பகுதிகளையும் மட்டுமே சேர்த்திருப்பது வருத்தத்துக்குரியது.
தங்களின் கருத்துக்கு நன்றி. தகவல் திரட்டுவதில் உள்ள சிரமங்களால் சில விடயங்கள் உள்ளடக்கபடாமல் இருப்பினும் எதிர்காலத்தில் முழுமையாக்கப்பட்டு விடும். தங்களிடம் ஏதாவது தகவல் இருப்பின் தரும் பட்சத்தில் வெளியிட முடியும்