யாழ்ப்பாண பதுறுத்தீன் புலவர்

காலம்: 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி

பின்னணி: இஸ்லாமிய அறிஞர்-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.
திறமை: சிறந்த தமிழ் மொழியறிஞர்
புலமையாளர்
நூல் முகைதீன் புராணம்-இது 2 பாகம், 74 படலம், 2983 திருவிருத்தங்களுடன் இயற்கை வர்ணனை, அணிநலன் மிகுந்து விளங்குகின்றது.

Sharing is caring!

Add your review

12345