யாழ் நூலகம்

யாழ் நூல் நிலையத்தின் அடிக் கல் 29 பங்குனி 1955 இடப்பட்டு 1958 ல் கட்டப்படத் தொடங்கியது. 1960 ல் கட்டி முடிக்கப்பட்டது. “மோகுள்” வடிவமைப்பை பிரதிபலிப்பதாக உள்ளது. 1981 ல் அழிவுக்குட்படுத்தப்பட்டது. இதன் போது 97000 புத்தகங்கள் எரியூட்டப்பட்டன. மீண்டும் 2003 ஆம் ஆண்டு மாசி மாதம் ஆரம்பிக்கப்படும் போது 30000 புத்தகங்கள் காணப்பட்டன.

Sharing is caring!

2 reviews on “யாழ் நூலகம்”

  1. eriyuttapatadhu 97000 book mattum alla, tamilargalin varalaru. yar ninaithalum tamilanin munnetrathai thadai poda mudiyadhu.

  2. நன்றாக இருக்கிறது .வாழ்த்துக்கள்

Add your review

12345