வழுக்கியாறு

யாழ் மாவட்டத்திலே உள்ள ஒரே ஒரு ஆறு வழுக்கியாறு ஆகும். இது கந்தரோடை வரலாற்றுப் பின்னணியுடன் தொடர்புபட்டது. இங்கு ஆய்வு மேற்கொள்ளும் தருணத்தில் பல்வேறு விதமான நாணயங்கள், மட்பாண்டங்கள், பல்வேறு சின்னங்கள் போன்றன கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றன.

Sharing is caring!

1 review on “வழுக்கியாறு”

Add your review

12345