ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோவில் அம்மன் வீதி, திருநெல்வேலி

மூலமூர்த்தி – தான் தோன்றி அம்பாள். தினமும் மூன்று காலப் பூசை, பரிவார மூர்த்திகள் – பிள்ளையார், முருகன், வீரபத்திரர், நாகதம்பிரான், வைரவர். வைகாசி மாதம் கொடியேற்றத்துடன் உற்சவம் நடைபெறும். நவராத்திரி, திருக்கார்த்திகை, திருவெம்பாவை, திருவாதிரை, தைப்பொங்கல் போன்ற விஷேச தினங்களில் விஷேச பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

Sharing is caring!

Add your review

12345