ஸ்ரீ மூர்த்த விநாயகர் கோவில் கச்சேரி நல்லூர் வீதி.

100 வருடங்களுக்கு முற்பட்டது. 1968 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலமூர்த்தி – விநாயகர். பரிவார மூர்த்தி – வைரவர். மூன்றுகாலப் பூசை, விநாயக புராணம் (21 நாள்), திருவாதவூரடிகள் புராணம் (10 நாள்), சித்திரபுத்திர நாயனார் புராணம், சிவராத்திரி புராணம் ஆகிய புராண படனங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனி உத்தரத்தில் இருந்து 10 நாட்களுக்கு வருடாந்த அலங்கார உற்சவம் உளது. நவராத்திரி, சிவராத்திரி, திருவெம்பாவை, சதுர்த்தி ஆகியவைகள் விசேட உற்சவ தினங்கள் ஆகும்.

Sharing is caring!

Add your review

12345